வாணிதாசன்:
* இயற் பெயர் = அரங்கசாமி (எ) எத்திராசலு
* பிறந்த இடம் = புதுவை அடுத்த வில்லியனூர்
பெயர்கள்:
# "ரமி" என்ற புனை பெயரில் எழுதியவர்
# புதுமை கவிஞர்
# கவிஞரரேறு
# பாவலர் மணி
# தமிழ்நாட்டு தாகூர்
# தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
# பாரதிதாசன் பரம்பரை கவிஞர்( பாரதிதாசன் பரம்பரை கவிஞரில் மூத்தவர் = முடியரசன்)
# பிரெஞ்சு குடியரசு தலைவரிடம் "செவாலியர்" பட்டம் பெற்றவர்.
படைப்புகள்:
தமிழச்சி(பாரதிதாசன் எழுதியது "தமிழச்சியின் கத்தி)
கொடிமுல்லை
எழிலோவியம்
தீர்த்தயாத்திரை
இன்ப இலக்கியம்
குழந்தை இலக்கியம்(பாரதிதாசன் எழுதியது இளைஞர் இலக்கியம்)
பொங்கல் பரிசு
இரவு வரவில்லை
சிரித்த நுணா
தொடுவானம்
பாட்டரங்கபாடல்கள்(தமிழக அரசு பரிசு பெற்றது)
பாட்டு பிறக்குமடா
இனிக்கும் பாட்டு

No comments:
Post a Comment